சேலம் மாவட்டம் ஓமலூர் காமலாபுரத்தை அடுத்த சந்தை தடத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு கெளதம் என்ற ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். கெளதம் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு சேலம் புதிய பேருந்து நிலையம் அங்கம்மாள் காலனி பகுதியில் உள்ள பாலு கவரிங் நகை மெருகேற்றும் பட்டறையில் வேலை செய்துவந்தார்.
mysterious death of youngster in salem