ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பல்வேறு அணிகளாக சிதறிக் கிடந்தது. இதனிடையே, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தை கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவந்தது.
panneerselvam speaks in aiadmk merger function