அ.தி.மு.க அலுவலகத்தில் இன்று கூட்டப்பட்ட கூட்டத்தில் அதிமுக-வில் சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத நிலையில் அவரால் நியமிக்கப்பட்ட தினகரனால் அறிவிக்கப்பட்ட நியமனங்கள் செல்லாது என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
dinakaran supporters burned ops eps effigy