இந்திய கிரிக்கெட் அணிக்கு நேற்று ரோஹித் ஷர்மா அடித்த இரட்டை சதம் சாதனை ஆனதைவிடவும், அவர் தன் திருமண நாளன்று, மனைவி ரித்திகா சஜ்தேக்கு தன் சாதனையை டெடிகேட் செய்ததுதான் செம்ம வைரலானது. அந்த அழகான தருணத்தை சமூகவலைதளங்களில் பலரும் கண்டு ரசித்தனர்.
the beautiful love story of rohit sharma and ritika sajdeh