16 வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன்! - Anjali varadhan

NewsSense 2020-11-06

Views 3

கடந்த வெள்ளியன்று வெளியாகி பல பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றிருக்கும் திரைப்படம் 'அருவி'. அறிமுக இயக்குநர் அருண் எடுத்திருக்கும் இந்தப் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் எமிலியாக நடித்திருப்பவர் நடிகை அஞ்சலி வரதன். இவருக்கு முதல் படமான 'அருவி' வாய்ப்பு எப்படி வந்தது என்பது பற்றி தெரிந்துகொள்ள அஞ்சலியிடம் பேசினோம்.





actress anjali varathan says about her aruvi movie experience

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS