காதலி இறந்ததுகூடத் தெரியாமல் போதையிலிருக்கும் காதலன்!

NewsSense 2020-11-06

Views 0

பின்லாந்து நாட்டை எமிலியா என்ற இளம் பெண்ணும் அவரின் காதலன் அலக்ஸி ஜோயல் ஆகிய இருவரும் சுற்றுலாவுக்காக இந்தியாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு வந்தனர். இந்தியாவில் பல இடங்களுக்குச் சென்ற காதல் ஜோடி, நேற்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கினர்.





this boyfriend is not even aware of the death of her girlfriend shocking incident at chennai

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS