ராஜஸ்தானில் நடந்தது என்ன? | Periyapandi

NewsSense 2020-11-06

Views 1

சென்னைக் கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளையில் கொள்ளையர்களைப் பிடிக்க டிசம்பர் 8-ம் தேதி, மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் தனிப்படை போலீஸார் ராஜஸ்தானுக்குச் சென்றனர். டிசம்பர் 13-ம் தேதி கொள்ளையர்களைப் பிடிக்க முயற்சி செய்தபோது, இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பலியானார்.





what happened in rajasthan munisekar explained to periyapandiyans wife.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS