வாரா வாரம் ஏதோ ஒன்று இன்டெர்நெட் உலகைக் கலக்கிவருவது வழக்கமாகிவிட்டது. ஜிமிக்கி கம்மல் ஆரம்பித்து ஷின்சான் வரை வைரல் லிஸ்ட் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த வாரம் வைரல் லிஸ்டில் கலக்கிவருபவர், பிரியா பிரகாஷ். தமிழ்நாடு மட்டுமல்லாது இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளார், பிரியா.
how did priya prakash got into cinema