உலகளவில் எங்கும் இல்லாத அளவு சிரியாவை பற்றி செய்திகள்! | Google Trends

NewsSense 2020-11-06

Views 1

சிரியா விவகாரம் பூதாகரமாகிக்கொண்டே போகிறது. கூட்டா மாகாணத்தில் பிஞ்சுக் குழந்தைகளை எல்லாம் பொட்டலம் போல் கட்டிக்கொண்டு போகிறார்கள் பெரியவர்கள். நெருப்பின் வீரியம் கூட தெரியாத குழந்தைகள் இருக்கும் வாழிடத்தில் ரசாயன வெடிகுண்டுகளை அந்நாட்டு அரசு போடுவதாக சொல்லப்படுகிறது. உலகில் பலருக்குச் இவ்விவகாரம் பற்றிய புரிதல் இல்லை அதைத் தெரிந்துகொள்ளவும் முயற்சிசெய்வதில்லை. ஆனால், தமிழகம் அப்படியா?








tamilnadu searched more about syria than sridevi google trends report

Share This Video


Download

  
Report form