அ.தி.மு.கவில் டி.டி.வி.ஆதரவாளர்களாகச் செயல்படும் ஸ்லீப்பர் செல்ஸ் ! | TTV's Sleeper Cells

NewsSense 2020-11-06

Views 0

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் அமோக வெற்றிபெற்றார். ஆளும் அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன் பெரும் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்தநிலையில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.




dmk party office took action against ttv dinakaran supporters

Share This Video


Download

  
Report form