சால் என்றால் என்ன... டீசர் தரும் சில குறிப்புகள்! | Kaala Teaser | Rajinikanth

NewsSense 2020-11-06

Views 0

காலாவின் கதையை டீசரை வைத்தெல்லாம் சொல்லிவிட முடியாது. ஆனால், வெளியாகியிருக்கும் சின்ன சின்ன விஷயங்களை வைத்து ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.
இந்தியாவின் ஸ்மார்ட் சிட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நினைக்கிறார் நானா படேகர். அவர்கள் நினைக்கும் ஸ்மார்ட் சிட்டிக்கு இடையூறாக இருப்பது குடிசைப்பகுதிகள். அங்கிருப்பவர்களை அகற்ற நினைக்கிறது அரசு. அது மும்பையின் குடியிருப்பு. வெளியூரிலிருந்து, குறிப்பாக தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் குடியிருப்பு. அதை நானா படேகர் அழுக்கு என நினைக்கிறார். அந்த அழுக்குதான் காலா கரிகாலனின் சாம்ராஜ்யம்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS