தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில், ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ., டி.டி.வி.தினகரன் பங்கேற்றுவருகிறார். அவருக்கு 148-வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் முதல் முறை சட்டப்பேரவைக்கு தேர்வானபோது, அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
dinakaran narrates about tn assembly happenings