ஒவ்வோர் ஆண்டும் திருமுருகப் பெருவிழா என்ற பெயரில், முருகனுக்கு விழா எடுத்து வருகிறார் சீமான். இந்த ஆண்டு திருச்செந்தூரில் நடக்க இருக்கும் விழாவுக்குத் தயாராகி வருகிறார்கள் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள். நாகர்கோவிலிலிருந்து திருச்செந்தூர் வரையில் வேல் பேரணி நடக்க இருக்கிறது.
how come tamil god murugan be white toned slams seeman