தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் கலவரத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மொத்தக் கவனமும் தற்போது தூத்துக்குடி பக்கம் திரும்பியுள்ளது.
police raja's phone conversation about sterlite gun fire