கடலூர் மாவட்டம், கம்மாபுரம் ஒன்றியத்தில் கீழப்பாலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்குகிறது. வகுப்பறை சுவரில் அழகிய ஓவியங்கள், குளிர்சாதன வசதியுடன் ஒரு 'ஸ்மார்ட் கிளாஸ்’, தற்போது அதிநவீன கணினி ஆய்வகம்... இப்படியாக அரசுப் பள்ளிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது இந்த நடுநிலைப் பள்ளி. பள்ளியின் இந்த அபார வளர்ச்சிக்கு வித்திட்டவர் இடைநிலை ஆசிரியர் ப.வசந்தன்.
Kosalai ammal worker to inaugrate school computer lab