எனக்கு 10 வயசு இருக்கும்போது என்ன நடந்தது தெரியுமா ?

NewsSense 2020-11-06

Views 0

''7 மாதங்களாகப் பாலியல் வன்கொடுமை நடந்தும், அதைப் பாதிக்கப்பட்ட சிறுமி தன் அம்மாவிடம் ஏன் சொல்லவில்லை எனக் கேட்பவர்களுக்கு நான் பதில் சொல்கிறேன். எனக்கும் அதேபோன்ற துன்பம் 10 வயதில் ஆரம்பித்து 19 வயது வரை நடந்துள்ளது. நானும் என் அம்மாவிடம் இதைச் சொல்லவே இல்லை. காரணம் பயம்'' - பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அயனாவரம் சிறுமிக்கு நியாயம் வேண்டி, சென்னை வள்ளுவர் கோட்டத்தின் அருகே நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், சின்னத்திரை பிரபலமான நிஷா இந்த வார்த்தைகளைக் கண்ணீருடன் சொன்னபோது, கூடியிருந்தவர்கள் நடுங்கிவிட்டார்கள்.




i was also a victim of child abuse says actress Nisha Ganesh

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS