பாலாஜி – நித்யா விவகாரம், மும்தாஜ் – நித்யா மோதல் ஆகிய இரு விஷயங்கள் தொடர்பான காட்சிகளும் சர்ச்சைகளும்தான் இதுவரையான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்திற்கும் பரபரப்பிற்கும் அடிப்படையாக அமைந்திருக்கிறது.நித்யா பாலாஜி விவகாரத்தையும் மீறி, இன்றைய எபிசோடில் ஹிட் அடித்த விஷயம் ஜனனி ஐஷ்வர்யாவின் லிப்லாக் சம்பவம்.
janani aishwarya pair has a liplock moment in episode 6 of bigg boss season 2