இதுக்காகவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்...?! | Thirumurugan Gandhi

NewsSense 2020-11-06

Views 0

வழக்கை விசாரித்த நீதிபதி பிரகாஷ், "திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டது ஏன், அவர் தேச விரோதமாக என்ன பேசினார்? இத்தனை அவசரமாக ஏன் கைது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது ? நீங்கள் கூறும் திருமுருகன் காந்தியின் பிரிவினைப் பேச்சுத் தொகுப்பு வீடியோவை ஏன் 64 நாட்களாகியும் கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை?" என்று அடுத்தடுத்து எழுப்பிய கேள்விகளுக்கு போலீஸ் தரப்பில் பதில் இல்லை.







Real reason behind thirumurugan gandhi arrest .

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS