கமலின் அரசியல் அதிரடி! அடுத்த காயத்ரி, பரணி ?#BiggBossTamil

NewsSense 2020-11-06

Views 0

பிக்பாஸ் சீஸன் இரண்டின் குதூலகமான துவக்கம் புதிய போட்டியாளர்களைப் பற்றிய அறிமுகப்படலத்துடன் ஆரம்பித்தது. இரவு ஏழு மணிக்கு ஒளிபரப்பாகத் துவங்கிய நிகழ்ச்சி ஏறத்தாழ நான்கு மணி நேரங்கள் நீண்டு பதினோரு மணிக்குத்தான் நிறைவுற்றது.இதிலேயே பார்வையாளர்கள் பலருக்கு கண்ணைக் கட்டியிருக்கலாம்.இனி வரும் வாரங்கள் சுவாரஸ்யமாகவும் பரபரப்பாகவும் அமைவது புதிய போட்டியாளர்களின் கையில்தான் இருக்கிறது.




who will be the oviya of this season bigg boss season 2 kicks off in style

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS