அது வெறும் நாய் இல்ல...எங்க ஃபேமிலி மெம்பர்! #Karupi #PP

NewsSense 2020-11-06

Views 0

#Pariyerumperumalpetchallenge என்கிற ஹேஷ்டேக்கில் பலரும் தங்களின் செல்லப் பிராணியான நாயோடு இருக்கும் புகைப்படங்களை அதன் கதைகளோடு பதிவேற்றி வருகிறார்கள். கருப்பி, குட்டி, மணி, ஸ்வீட்டி, ஜிம்மி, பிளாக்கி எனப் பார்த்துப் பார்த்துப் பெயர் வைத்திருக்கிறார்கள். பதிவேற்றப்பட்ட எல்லாக் கதைகளிலும் ``நான் இல்லாமல் அவனுமில்லை, அவனில்லாமல் நானுமில்லை" என்பது போலவே இருக்கிறது.

#petlovers #doglover #Dogs #PariyerumPerumal

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS