தஞ்சையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தன் தந்தை இறந்த பிறகும், அவரது உடலுக்கு சிகிச்சை அளித்ததாகக் கூறி, மருத்துவமனை நிர்வாகம் தங்களிடம் பணம் கேட்பதாக, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.