கேரளாவை பற்றியும் அங்கு நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை மையமாக வைத்தும் பல்வேறு விஷயங்கள் சமுகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது .அதில் "தமிழர்களின் அன்பை மறக்க மாட்டோம்.. இனி தமிழகத்துக்கு ஒரு பிரச்னை வந்தால், நாங்கள் நிற்போம் "என்று கேரள இளைஞர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. #keralaarmy #viralvideo