`மாவட்ட ஆட்சியர் புகார் எண்ணில் புகார் பதிவு செய்த பிறகுதான், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். அதன்பிறகும், மாணவிக்கு உரிய மருத்துவ சிகிச்சை, கவுன்சலிங் வழங்காமல் நெருக்கடியான மனநிலைக்கு சௌமியாவைத் தள்ளியுள்ளனர். இதுவே அவர் உயிரிழக்கக் காரணம்.’