200 பேரை காப்பாற்ற தன் உயிரை விட்ட இளைஞன்! #TheRealHero

NewsSense 2020-11-06

Views 0

விமான நிலைய அதிகாரி ஒருவர் இந்தோனேசியா மக்களால் நாட்டின் ஹீரோவாக கொண்டாடப்பட்டு வருகிறார். அவர் பெயர் அந்தோனியஸ் குணவான் அகுங். 21 வயதான இவர் பலுவில் உள்ள அல் -ஜுஃப்ரி விமான நிலையத்தில், ஏர் டிராஃபிக் கட்டுப்பாட்டு அறையில் பணி செய்துவந்தார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS