டெல்டா மக்களின் பசியாற்றும் தமிழகத்தின் நிஜ ஹீரோஸ்! #SaveDelta #GajaCyclone

NewsSense 2020-11-06

Views 1

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கடந்த இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து உணவு சமைத்துப் பகுத்துண்டு வருகிறார் தேன்மொழி அண்ணாதுரை. ஃபேஸ்புக்கில் 'நான் ராஜாமகள்' என்ற பெயரில் அறியப்பட்டவர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS