ஜெயக்குமார் குறித்த சர்ச்சை! ஆடியோ பின்னணி என்ன?

NewsSense 2020-11-06

Views 1

தமிழகத்தை உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கிறது ஓர் ஆடியோ பதிவு. தமிழக அமைச்சர் ஜெயக்குமாரை மையமாக வைத்து சுழலும் அந்த ஆடியோ பதிவு, அ.தி.மு.க-வுக்குள் பெரும்பரபரப்பைக் கிளப்பிவிட்டுள்ளது.அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன?

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS