சினிமாவில் சிரிக்க வைத்தார்... நிஜத்தில்? ரங்கம்மா பாட்டியின் தற்போதைய நிலை!

NewsSense 2020-11-06

Views 0

இருள் சூழ்ந்த மெரினாவில் உழைப்பாளர் சிலைக்கு பின்புறம் நாற்காலி ஒன்றில் அமர்ந்துகொண்டு, கர்சீப், கீ-செயின், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் உள்ளிட்ட பொருள்களை விற்றுக்கொண்டிருக்கிறார் 83 வயதான பாட்டி ஒருவர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS