இவர மாதிரி ஒரு கண்டக்டரைப் பார்த்திருக்க மாட்டீங்க...!#viral

NewsSense 2020-11-06

Views 3

கண்டக்டர் சிவசண்முகம்... கடந்த சில நாள்களாக வாட்ஸ்-அப் மற்றும் ஃபேஸ்புக்கில் அதிகமாக வலம்வரும் முகம். ``இவர மாதிரி ஒரு கண்டக்டரைப் பார்த்திருக்க மாட்டீங்க...’’ என்றபடி அவரைப் பற்றிப் பகிரப்படும் வீடியோ செம வைரல்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS