அட ஏண்டா...CSK-வால் BP எகிறிப்போன ரசிகர்கள்..! #CSK #DC #Dhoni

NewsSense 2020-11-06

Views 1

வழக்கம்போல் சீக்கிரம் முடிக்கவேண்டிய போட்டியை கடைசிவரை இழுத்துச் சென்று வெற்றி பெற்றிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். மிகவும் ஸ்லோவான அந்த ஆடுகளத்தில் இப்படியான ஒரு ஆட்டத்தை எளிதில் குறைசொல்லிடவும் முடியாது. தோனி - கேதர் ஜாதவ் கூட்டணி, அவர்கள் ஆடியதை விட கொஞ்சம் வேகமாக ஆடியிருக்கலாம். 18-வது, 19-வது ஓவருக்குள் ஆட்டத்தை முடிக்கப் பார்த்திருக்கலாம். ஆனால், அவர்கள் ஆடிய ஆட்டம் தவறில்லை.

#MSDhoni #Dhawan #DJBravo #IPL2019

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS