பாலின சமத்துவத்தை வலியுறுத்தி ஜனவரி 1-ஆம் தேதி கேரளாவில் பெண்கள் மேற்கொண்ட மனிதச் சுவர் போராட்டம் அதிக கவனம் பெற்றது.அதை தொடர்ந்து ஜனவரி 2-ஆம் தேதி இரண்டு பெண்கள் சபரிமலைக்கு சென்று வந்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Sabarimala #SabarimalaForAll