பறக்கும் சவப்பெட்டியைக் கொண்டு விமானத்தை அபிநந்தன் வீழ்த்தியது எப்படி?

NewsSense 2020-11-06

Views 0

அபிநந்தன் இப்போது வேறு ஒரு வகையில் ஹீரோவாகி இருக்கிறார். நான்காம் தலைமுறை விமானமான `எஃப்-16' ரக போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய முதல் இந்திய போர் விமானி என்ற பெயரை அவர் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 26-ம் தேதி பாகிஸ்தானில் உள்ள பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பயிற்சி மையம் மீது இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS