ஆந்திர முதல்வராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு, ஆந்திர மக்களுக்காகப் பல சிறப்பு நலத் திட்டங்களைச் செய்துவருகிறார். இந்நிலையில், படலா கஸ்தூரி (Padala Kasturi) என்ற மூதாட்டி, தனக்கு சொந்தமான நிலத்தை அரசுக்குத் தானமாக வழங்கியுள்ளார்