Madras Eye - தப்பிக்க என்ன வழி ? | #Health #Alert

NewsSense 2020-11-06

Views 0

விழியையும் இமையையும் இணைக்கும் ஜவ்வுப் படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றே ‘மெட்ராஸ் ஐ' எனப்படுகிறது. இந்த பாதிப்புள்ளவர்களுக்குக் கண் எரிச்சல், வீக்கம், உறுத்தல், விழிப்பகுதி சிவத்தல், கண்ணில் நீர் சுரத்தல், இமைப்பகுதி ஒட்டிக்கொள்ளுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

Reporter - Graphian Black

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS