தனுஷ் ஏன் நடிப்பில் 'அசுரன்' தெரியுமா? - Dhanush Flimography #Dhanush

NewsSense 2020-11-06

Views 3

சச்சினுக்குப் பிறகு யார் என்றார்கள். கோலி வந்து நின்றார். அதுபோல சினிமாவில் சிவாஜிக்குப் பிறகு யார் என்கிற கேள்விக்குக் கமல்ஹாசன் வந்து நின்றார். இப்போது அடுத்த கமல்ஹாசன் யார் என்கிற கேள்விக்கு விடையாய் வந்து முன்வரிசையில் நிற்கிறார் தனுஷ்.

Reporter- Dharmiklee

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS