தடைகள் கடந்து... பல கோடி டர்ன் ஓவர்! | Success Stories | Inspirational Story

NewsSense 2020-11-06

Views 1

வேலை தேடி சென்னைக்கு வந்தவர், மாற்றி யோசித்து முதலாளியாக வெற்றி பெற்றிருக்கிறார். குடும்பப் பின்புலத்தைப் பயன்படுத்தாமல், சுய அடையாளத்துடன் கடின உழைப்பால் பிசினஸில் வளர்ந்துள்ளார். உணவுத்துறையில் நம்பிக்கை அடையாளமாக ஜொலிக்கும் பெண் குனித், தன் வெற்றிக் கதையைப் பகிர்கிறார்.

Reporter - Anandaraj

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS