Rajneesh To Osho ..Motivational Story | Secret of Success | Episode 6

NewsSense 2020-11-06

Views 6

Rajneesh was born on 11 December 1931 and he died on19 January 1990.He also known as Acharya Rajneesh,Bhagwan Shree Rajneesh, and later as Osho .He was an Indian godman and founder of the Rajneesh movement.

ஓஷோ 1931 டிசம்பர் 11 இல் மத்திய பிரதேசத்தில் உள்ள குச்வாடா என்ற சிற்றூரில் பிறந்தார். ஓஷோவுடைய இயர்பெயர் ரஜ்னீஷ் சந்திர மோகன். சிறு வயதிலிருந்தே தியானத்தில் ஈடுபட்ட ஓஷோ தன்னுடைய இருபத்து ஒன்றாவது வயதில் அதாவது 1953 மார்ச் 21 இல் ஞானம் அடைந்தார். கிழக்கில் ஞானமடைதல் என்பது முழுமையான தன்னுணர்வு அல்லது விழிப்புணர்வு நிலை என்பதை குறிப்பிடுவதாகும் கெளதமபுத்தர், கபீர், இரமணர் மற்றும் பலர் இப்படி ஞானம் அடைந்தவர்களாவர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS