இறுதி ஊர்வலத்தில் ஹெல்மெட் அணிந்து தந்தையைத் தேடிய மகள்!

NewsSense 2020-11-06

Views 0

சவப்பெட்டியைச் சுற்றி சிவப்பு நிற தீயணைப்புத் துறை கொடி போர்த்தப்பட்டிருந்தது. இந்தப் பெட்டியை தீயணைப்பு வாகனத்தில், `ஆண்ட்ரூ டிவைரின் நினைவாக' என்றெழுதி எடுத்துச் சென்றனர்.

Reporter - செ.சதீஸ் குமார்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS