சென்னையில் சிக்கிய `டியோ' டேவிட் கும்பல்! 'பகீர்' பின்னணி!

NewsSense 2020-11-06

Views 0

வழிப்பறி சம்பவங்கள் நடந்த நுங்கம்பாக்கம், தி.நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தபோது, இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பல் என்பதைப் போலீஸார் கண்டறிந்தனர்.
Reporter - எஸ்.மகேஷ்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS