தினம் ஒரு சர்ச்சையில் சிக்கும் நித்யானந்தா எங்கேயிருக்கிறார் என்று தெரியவில்லை. மத்திய அரசு அவரைத் தேடி வருகிறது. ஈக்வடார் நாட்டின் அருகே ஒரு தீவை வாங்கி, தனி நாட்டை உருவாக்கி வருவதாகச் சொல்லப்படுகிறது.#Nithyananda #Nithi #Nithiyanandatroll #Nithyanandaspeech
Credits
Edit - M.Kumaresan