2020 புத்தாண்டு ராசி பலன்கள் | துலாம் முதல் மீனம் வரை | Rasipalan 2020 | Tamil Rasipalan
நிகழும் விகாரி வருடம், மார்கழி மாதம் 16-ம் தேதி புதன்கிழமை, தட்சணாயனம், ஹேமந்த ருதுவில் வளர்பிறையில் சஷ்டி திதியில் மேல்நோக்குகொண்ட சதயம் நட்சத்திரம், கும்பம் ராசி, கன்னி லக்ன நன்னாளில் நள்ளிரவு 12.00 மணிக்கு 2020-ம் ஆண்டு பிறக்கிறது.