கொடூரமாக கொல்லப்பட்ட மக்கள் ..அஸ்ஸாமைத் துரத்தும் நெல்லி படுகொலை #NellieMassacre

NewsSense 2020-11-06

Views 1

1983-ம் ஆண்டு, பிப்ரவரி 18-ம் தேதியன்று, நெல்லி உள்ளிட்ட முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்துவந்த கிராமங்கள் அஸ்ஸாம் இயக்கப் போராட்டக்காரர்களால் சூழப்பட்டன. அரிவாள்களும், நாட்டுத் துப்பாக்கிகளும் அவர்களின் கைகளில் இருந்தன. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவரும் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டனர்.

Reporter - ர.முகமது இல்யாஸ்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS