90's Kids-யின் Favourite Tom and Jerry இயக்குநர் காலமானார்! #RIP #Tom&Jerry

NewsSense 2020-11-06

Views 1

இந்நிலையில் அத்தொடரின் இயக்குநர்களில் ஒருவரான ஜீன் டீச் (Gene Deitch) நேற்று காலமானார். தற்போது அவரின் வயது 95 ஆகும். இது குறித்த செய்தியை அவரின் பதிப்பகத்தார்களில் ஒருவரான செக் குடியரசின் Petr Himmel வெளியிட்டுள்ளார்.

Credits:
Script - S.K Mowrish

#TomandJerry #Cartoon #CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India

நம் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்த எவர்கிரீன் தொடர் டாம் & ஜெர்ரி. தன்னைப் பிடிக்கவரும் டாமுக்குப் பல்பு கொடுக்கும் ஜெர்ரியின் சேட்டைகளையும், அதற்கு டாம் கொடுக்கும் ரியாக்க்ஷன்களையும் நம்மில் ரசித்து சிரிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இவ்வருடத்தோடு டாம் & ஜெர்ரி தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கி 80 வருடங்கள் நிறைவாகின்றன.

Share This Video


Download

  
Report form