`நான் 3 நாள்களாக அழுது விட்டேன்.. இது உங்கள் முறை! அதிர்ச்சி கொடுத்த காதலி

NewsSense 2020-11-06

Views 1

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று பெரும்பான்மையான நாட்டு மக்களைக் கலங்கவைத்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் செயல், சீனா மட்டுமல்லாது தற்போது உலக அளவில் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் செய்தியாகி உள்ளது.

Reporter- கோகுலன் கிருஷ்ணமூர்த்தி

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS