காதலியைத் தேடி 1,200 கி.மீ பயணம்!’ - இந்திய எல்லையில் சிக்கிய 20 வயது இளைஞர்!

NewsSense 2020-11-06

Views 890

Reporter - ராம் சங்கர் ச

``மகாராஷ்டிரா பதிவு எண்ணுள்ள இருசக்கர வாகனம் ஒன்றை வியாழக்கிழமை மாலை ரான் ஆஃப் கட்ச் பகுதியில் உள்ள தோலவிரா எனும் பகுதியில் கண்டறிந்தோம். இதனால், பாகிஸ்தான் எல்லையினுள் யாரேனும் நுழைய முயற்சி செய்யலாம் என்ற சந்தேகம் எழுந்தது.”

The youngster, identified as Siddiqui Mohammad Zishan, was found in a dehydrated condition near Dholavira in Kutch District. BSF officials said he was trying to cross the Rann of Kutch with the help of Google Maps to reach the border and cross over to Pakistan to meet his girlfriend, whom he had met on Facebook. #Viral #Love #facebook

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS