விஜய்யின் மேனேஜராக இவர் எப்படி வந்தார்?

NewsSense 2020-11-06

Views 0

கொரோனாயும் தாண்டி சோஷியல் மீடியாவில் வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது விஜய் - ஜெகதீஷ் செய்தி. நடிகர் விஜய்யின் மேனேஜரும் `மாஸ்டர்' படத்தின் இணைத் தயாரிப்பாளருமான ஜெகதீஷ் பழனிசாமி தற்போது விஜய்யுடன் இல்லை, விஜய் அவரை நீக்கிவிட்டார் என்பதுதான் அந்தப் பரபரப்பு செய்தி.

ஜெகதீஷைப் பற்றி பல கிசுகிசு டைப் செய்திகள் பரவியிருப்பதோடு அதில் ஒன்றாக நடிகர் `ஜெயம்' ரவிக்கும் மேனேஜராக இணைந்ததால் விஜய், ஜெகதீஷை நீக்கிவிட்டார் என்கிறார்கள் சிலர். இந்தச் செய்திகள் உண்மையா என விசாரித்தோம். இதற்கு முன் யார் இந்த ஜெகதீஷ் பழனிசாமி, விஜய்யின் மேனேஜராக இவர் எப்படி வந்தார்?

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS