Reporter - ந.பொன்குமரகுருபரன்
#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India
கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு, ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் என்ன செய்வது என சில முக்கிய முடிவுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளாராம்.