#AutoShankar #VikatanOriginals
Gauri Shankar alias Auto Shankar, Indian serial killer the dreaded criminal who was hanged to death in 1995 for six brutal murders.On April 27, 1995, he was hanged to death at the prison in Salem.At that time G.Ramachnadran who was the incharge at the Salem central prison.
சரியாக, 19 வருடங்களுக்குப் பிறகு... ஒரு கொலைக் குற்றவாளி தூக்கிலிடப்படும் சம்பவத்தை சந்தித்தது சேலம் மத்திய சிறைச்சாலை. ஏப்ரல் 27-ம் தேதி ஆட்டோ சங்கருக்குத் தூக்கு!
விடியற்காலை 3 மணி இருக்கும். அந்த செல்லின் மூலையில் உட்கார்ந்தபடியே அசந்துகிடந்த ஆட்டோ சங்கரை எழுப்பினர். உடனேயே எழுந்துவிட்ட சங்கர்.
``போன் வரலியா இன்னும்?'' என்று கேட்டான்