Ghibran Talks About Ilayaraja and Rahman - Ananda Vikatan Interview

Cinema Vikatan 2020-11-08

Views 1

"இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் தொடாததை தேடிப் பிடிக்கணும்!" - ஜிப்ரான்!

படித்தது 10-ம் வகுப்புதான். ஆனால், இன்று ஜிப்ரான் 'விஸ்வரூபம் 2'-வின் இசை யமைப்பாளர்! 800-க்கும் மேற்பட்ட ஜிங்கிள்ஸ், முதல் படமான 'வாகை சூட வா'- விலேயே ஐந்து விருதுகள் என வளர்ச்சியில் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருக்கும் ஜிப்ரானிடம் பேசுவதற்கு விஷயங்களா இருக்காது?

Share This Video


Download

  
Report form