#KamalHassan
#BiggBossTamil
Kamal Haasan roasted Samyuktha, Aari and Balaji Murugadoss for the heated argument
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 'தறுதலை' பஞ்சாயத்து, சம்யுக்தா ஆரி சண்டை, பாலாவின் அரசியல் என பிறந்தநாள் என்றும் பாராமல் நேற்று சிறப்பாகவே தனது பணியை செய்தார் கமல்.