தேர்தல் முறைகேடு பற்றி சிறு ஆதாரம் இருந்தாலும், அமெரிக்கா முழுவதும் வழக்கு போடுங்கள் என அரசு வக்கீல்களுக்கு டிரம்ப் அரசின் அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார், அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
Trump administration's attorney general, has ordered prosecutors to file lawsuits across the United States, despite scant evidence of electoral fraud